இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை நிகழ்வுகள் ஓவியமாக

இயேசு கிறிஸ்து மாட்டுத்தொழுவத்தின் முண்ணனையில் பிறந்த போது அவரது பெற்றோர் யோசேப்பு மற்றும் மரியாளுடன்


இயேசு பிறந்த எட்டாம் நாளில் விருத்தசேதனம் பண்ண ஆலயத்திற்கு வந்த போது சிமியோன் என்னும் முதியவர் ஆசீர்வதிக்க மரியாளிடம் குழந்தையை வாங்குகிறார்.

இயேசு தனது 12வது அகவையில் எருசலேம் தேவாலயத்திற்குத் தனது பெற்றோருடன் பண்டிகையை ஆசரிக்க வந்தார்


இயேசு கிறிஸ்து தனது 30வது அகவையில் யோர்தான் நதியில் யோவான்ஸ்நானகனால் ஞானஸ்னானம் பெற்றார்.


நல்ல மேய்ப்பன் இயேசு கிறிஸ்து

சிறு குழந்தைகளை நேசித்த இயேசு

இயேசு மறுரூபமான காட்சி

நாசரேத்தூரில் இயேசு ஜெப ஆலயத்தில் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமம் வாசித்தார்.

எருசலேம் நகர் வீதியில் இயேசு பவணி வருகிறார்.

இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முந்தின இரவில் பஸ்கா பண்டிகையை ஆசரிக்கிறார்.

இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முந்தின இரவில் பிதாவிடம் ஜெபிக்கிறார்.

இயேசு கள்ளர்கள் மத்தியில் அறையப்பட்டார்,

இயேசு தாம் சொன்னபடி மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்.

இயேசு உயிர்த்தெழுந்த பின்பாகத் தம்முடைய சீஷர்களுக்கு காட்சியளிக்கிறார்.

3 comments:

சொன்னது…

இந்த ஓவியங்களை யார் வரைந்தார்களோ தெரியவில்லை. ஆனால் வரைந்த ஓவியருக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.

சொன்னது…

உங்கள் பணி தொடர
கர்த்தரின் கிருபை
உமக்கு இருப்பதாக

சொன்னது…

// சென்னை குரல் said...
உங்கள் பணி தொடர
கர்த்தரின் கிருபை
உமக்கு இருப்பதாக
//

தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி